காதல்

மெழுகுவர்த்திர்க்கு உயிர் கொடுக்க
உயிர் விட்டுச்சு தீக்குச்சி...
அதை நினச்சி நினச்சி
உருகியது மெழுகுவர்த்தி..

எழுதியவர் : ஜுபைடா (28-Sep-13, 9:52 am)
சேர்த்தது : காயத்ரி
Tanglish : kaadhal
பார்வை : 97

மேலே