விழி மூடாதே !!!

உன் விழி மூடிக் கொல்லாதே
உன் விழி பார்த்து தானே
நான் என் வழி பார்க்கிறேன் !!!

எழுதியவர் : ஜுபைடா (28-Sep-13, 11:21 am)
பார்வை : 83

மேலே