இப்படிக்கு காதல்...

ஏன் வரவில்லை
இன்று கல்லூரிக்கு
பூக்கள் இருந்தன
பூக்கா விரதம்!

எழுதியவர் : MohR (28-Sep-13, 11:21 am)
சேர்த்தது : MohR
Tanglish : ipadikku kaadhal
பார்வை : 76

மேலே