சிறகு முளைத்தால்...

சிந்தனைக்கும் சிறகு முளைத்து விட்டால்,
சாதாரண வார்த்தைகள் கூட,
கண்ணதாசனின் கவிதைகள் தான்....

எழுதியவர் : JOHVIDHA (29-Sep-13, 11:50 am)
சேர்த்தது : JOHVIDHA
பார்வை : 208

மேலே