நம்பிக்கையே தெய்வம்
விடியும் என்று நினைத்தேன்
விடிந்தது
முடியும் என்று நினைத்தேன்
முடிந்தது
இதயம் என்பது ஆலயம் அதில்
இனிய நம்பிக்கையே தெய்வம்....
விடியும் என்று நினைத்தேன்
விடிந்தது
முடியும் என்று நினைத்தேன்
முடிந்தது
இதயம் என்பது ஆலயம் அதில்
இனிய நம்பிக்கையே தெய்வம்....