காதலில்...

காதலிக்காகப் பூவைப்பறித்து,
அழிக்கிறான் ஒரு
காதல் களத்தையே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Oct-13, 7:00 am)
Tanglish : kathalil
பார்வை : 258

மேலே