அம்மாவும் அன்பும்

அம்மாவும் அன்பும்
இரண்டு சொல்லா
இருக்காது
தாய்
தமிழுக்காய் விட்ட
இன்னொரு சொல்
அன்பு


எழுதியவர் : . ' .கவி (5-Jan-11, 6:40 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 785

மேலே