தமிழில் வியாபார பெயர்கள்

101 பெட்ரோல் .................. கன்னெய், எரிநெய்
102 பார்மசி ................... மருந்தகம்
103 போட்டோ ஸ்டூடியோ ................... ஒளிபட நிலையம்
104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி....................... நெகிலி தொழிலகம்
105 பிளம்பர் ................... குழாய்ப் பணியாளர்
106 பிளைவுடஸ் ...................... ஒட்டுப்பலகை
107 பாலி கிளினிக்..................... பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
108 பவர்லும்.................... விசைத்தறி
109 பவர் பிரஸ் .................. மின் அச்சகம்
110 பிரஸ், பிரிண்டரஸ் .................... அச்சகம், அச்சுக்கலையகம்
111 ரெஸ்டாரெண்ட்.............. தாவளம், உணவகம்
112 ரப்பர் தொய்வை
113 சேல்ஸ் சென்டர் ................. விற்பனை நிலையம்
114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் .................. வணிக வளாகம்
115 ஷோரூம் ..................... காட்சிக்கூடம்
116 சில்க் அவுஸ்............... பட்டு மாளிகை
117 சோடா பேக்டரி ................... வளிரூர்த்தொழில், காலகம்
118 ஸ்டேஷனரி................... மளிகை, எழுதுபொருள்
119 சப்ளையரஸ் .................. வங்குநர்,
120 ஸ்டேஷனரி.................. தோல் பதனீட்டகம்
121 டிரேட் ................... வணிகம்
122 டிரேடரஸ் .......................... வணிகர்
123 டிரேடிங் கார்ப்பரேஷன்................... வணிகக் கூட்டிணையம்
124 டிராவலஸ்................. பயண ஏற்பாட்டாளர்
125 டீ ஸ்டால் ................ தேனீரகம்
126 வீடியோ................ வாரொளியம், காணொளி
127 ஒர்க் ஷாப் .................. பட்டறை, பயிலரங்கு
128 ஜெராகஸ் ............. படிபெருக்கி, நகலகம்
129 எக்ஸ்ரே ............. ஊடுகதிர்

நன்றி நன்றி ப .சோழ நாடன்
தமிழ் களஞ்சியம்

எழுதியவர் : கே இனியவன் (2-Oct-13, 5:01 pm)
பார்வை : 707

சிறந்த கட்டுரைகள்

மேலே