நிலா

பாவை நீ ......
பகலில் சிரிகத்தே
உன் பற்களின்
வெளிச்சத்தை பார்த்து
அல்லி பூக்கள் எல்லாம்
மலர்ந்து விட்டன பார்.....

எழுதியவர் : ராஜவேல் (2-Oct-13, 8:35 pm)
சேர்த்தது : devadharshni
Tanglish : nila
பார்வை : 123

மேலே