சிறந்த "கவிதை"
உன் விழிகளால் பார்த்த போது
நான் எழுதிய கிறுக்கல்கள் கூட,
கவிதையாக தெரிந்தது
அதை நீ உச்சரித்த போது
கவிதையின் உச்சியில் போய் நின்றது
இப்பொழுது உனக்கு புரியும்,என்று நினைகிறேன்
யார் சிறந்த "கவிதை" என்று
உன் விழிகளால் பார்த்த போது
நான் எழுதிய கிறுக்கல்கள் கூட,
கவிதையாக தெரிந்தது
அதை நீ உச்சரித்த போது
கவிதையின் உச்சியில் போய் நின்றது
இப்பொழுது உனக்கு புரியும்,என்று நினைகிறேன்
யார் சிறந்த "கவிதை" என்று