கடைசி மூச்சு உள்ள வரை கவிதையை தவிர வேறில்லை

காதலை நினைக்கும் மனம்
கவிதைப் புத்தகம்

கடவுளை நினைக்கும் மனம்
வேதப் புத்தகம்

கவிதையும் வேதம்
கண்ணியம் தொடரும் வரை - எனவே

கவிதையை தொடருவேன் என்
காலம் முடியும் வரை......

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (3-Oct-13, 3:28 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 93

மேலே