உறவு...

எடுத்தெரிந்த
எழுதுகோலும்
கசக்கியெரிந்த
காகிதமும்
உறவாட தொடங்குகிறது
உனக்கான கவிதையை
பிரசவிக்க....

எழுதியவர் : சுபா பூமணி (3-Oct-13, 3:32 pm)
பார்வை : 63

மேலே