கீழக்கோட்டை சுபா - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  கீழக்கோட்டை சுபா
இடம்:  Keelakkottai
பிறந்த தேதி :  14-Apr-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-Sep-2012
பார்த்தவர்கள்:  335
புள்ளி:  102

என்னைப் பற்றி...

என் பெயர் சுபா பூமணி. எனக்கு கவிதை படிப்பதில் மிக ஆர்வம். இப்போது எனக்கு தெரிந்த எளிய தமிழில் கவிதை எழுத ஆரம்பித்து உள்ளேன்.

என் படைப்புகள்
கீழக்கோட்டை சுபா செய்திகள்
கீழக்கோட்டை சுபா - கீழக்கோட்டை சுபா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Nov-2012 4:59 pm

படிக்கும் வயதில் கற்றுகொண்டது
பட்டினியுடன் வறுமையையும் மட்டும்
பாதியில் விட்டது படிப்பைமட்டுமல்ல
என் பசியையும் தான்...

ஆம்!ஒருவேளை உணவுக்கு
இருவேளை பாத்திரம் கழுவி
ஒரு சாண் வயிற்றை
ஓரளவு நிரப்பினேன்...


எஜமானன் வீட்டில் எஞ்சியதை
சாப்பிட்டதால் என்னவோ அவன்
எஞ்சவிடவில்லை என் கற்பை
எஞ்சியது என்னவோ உயிர் மட்டும்தான்...


நகரத்திற்கு வாழத்தான் வந்தேன்
அப்போது தெரியவில்லை அது நரகமென்று
பணம் சம்பாதிக்க அவா இல்லை
மானத்தோடு வாழ போராடினேன்...

மானத்தை காக்க அலுவலகத்துக்கு
வேலைக்கு சென்றால் -அறையை
சுத்தம் செய்தால் போதாதென்று
மேலாளரை அனுசரிக்கவும் வேண்டுமாம்...


கை

மேலும்

சூப்பர் நிஜத்தின் ஆழம் அப்படியே கவிதையில் பிரதிபலிக்கின்றது சுபா அண்ணன் நானிருக்கின்றேன் கலங்காதே.... 30-Oct-2014 4:40 am
வலியுணர் 15-Apr-2014 3:26 pm
நீளமான வரிகளை குறைத்திருக்கலாம் என்று தோணினாலும் கருத்துச் செறிவு அருமை சான்ஸ் - யே இல்ல போங்க. 17-Nov-2012 11:26 am
இது மனித சமூகத்தின் அவலம்.. பாதுகாக்க பலர் இருந்தும் பெண்கள் நல்ல வாழ்விற்கு போராடத்தான் வேண்டி இருக்கிறது! ஏனென்று கேட்க ஆளில்லைலாதவர்களுக்கு என்ன சொல்ல.. போராடு போராடு உன்வாழ்கை போனதற்காக அல்ல... இனி உன்போல் யாரும் வாழாதிருக்க! 08-Nov-2012 7:57 pm
கீழக்கோட்டை சுபா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2014 3:21 pm

பூப்பெய்தியதும்
பூத்தது பயம்
பெற்றோருக்கு...

மேலும்

அருமை சுபா 07-Jul-2014 11:03 am
உண்மை ....... 27-Mar-2014 6:39 pm
அழகு கற்பனை அருமை 27-Mar-2014 5:09 pm
பூமணியின் நெஞ்சில் பூத்திட்ட புதுவரிகள் அருமை . 27-Mar-2014 4:37 pm
கீழக்கோட்டை சுபா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2014 5:56 pm

வார்த்தைகளை
வடிகட்டுகிறேன்-அழகை
வர்ணிக்கவும்- அன்பை
வரிசைப்படுத்தவும்
வார்த்தை ஜாலங்கள்
வேணாமென்று..
வலுக்கட்டாயமாக
வந்துநிற்கிறது
ஓரெழுத்து
"நீ"

மேலும்

அம்மா அழகு ! 21-Mar-2014 7:19 pm
கீழக்கோட்டை சுபா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2014 5:55 pm

ஒன்னாப்பு படிக்கையில
அஞ்சு பைசாக்கு
ஆரஞ்சு முட்டாய் வாங்கி
ஆறு பேரு
பங்கு வச்சி தின்னோம்...
ரெண்டாப்பு படிக்கையில
அம்பது பைசா
அழி ரப்பர
நாலுபேரு
பிரிச்சிவச்சிகிட்டோம்...
மூனாப்பு படிக்கையில
ஒரு ரூவா
பென்சில
மூணுபேரு
ஒடிச்சி வச்சிகிட்டோம்...
நாலாப்பு படிக்கையில
ஒன்னாருவா ஸ்கேல
ரெண்டுபேரு
ஒடிச்சி வச்சிகிட்டோம்..
அஞ்சாப்பு படிக்கையில
பேனா மைய
பெஞ்சில தொழிச்சி
மாத்தி மாத்தி
ஒதவிக்கிட்டோம்...
பங்கு வச்சதுக்கும்
பங்கம் வந்து,
ஒதவின்னு போய்
ஓரளவு பிரிஞ்சி,
ஆறாப்ல பள்ளிகுடம்
மாறிப்போனதுமில்லாம
பாசமும் மாறித்தான் போனது...

மேலும்

பால்ய பள்ளி நினைவு சுகமே 21-Mar-2014 9:35 pm
பள்ளிக்கூட பாசம் நினைக்க தாகம் ! நன்று 21-Mar-2014 6:51 pm
கீழக்கோட்டை சுபா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2014 5:44 pm

உன்னன்பு கிடைக்கதிருந்தால்
உண்மையான அன்பைத்தேடியே
என் வாழ்நாள் ஓடியிருக்கும்...
பெண்ணென்ற போர்வைக்குள்
அன்பொன்று மட்டுமல்ல,
ஆளுகையும் ஒளிந்திருப்பதை
அறிந்திருந்தவன் நீயல்லவோ...
தோல்வியைக்கண்டு துவண்டுபோகையில்
தோள்கொடுத்து தட்டியெழுப்பி
தோல்வியை தோற்கடிக்கும்
வித்தையை கற்றுக்கொடுத்தாயே...
பூச்சரம் தொடுக்கும் கரத்தில்
துப்பாக்கி ஏந்தி நிற்கவும்,
அரியணையில் அமரவும்,
ஆட்சி பல புரியவும்,
இமயம் தொடவும்,
நிலவில் தடம் பதிக்கவும்,
விமானத்தை கையாளவும்
எவ்விடத்திலும் பெண்ணென்பவள்
முன்னிற்க நிச்சயமாக
ஓர் ஆணின் உறுதுணையோ,
ஊக்கமோ தான் காரணமென்பதை
சாதித்த பெண்கள்
சல்லியளவும் மறுக்க

மேலும்

நன்று 07-Mar-2014 6:41 pm
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
25-Jan-2014 7:09 pm

---------------------------------------------

வானவில்லை
படம் பிடித்து
மூளை மடிப்புக்களில்
பதியவைத்தேன்.

மூளை சும்மா இருக்குமா?
வண்ண வண்ணமாய்
நிறம் பிரித்து
தரம் பிரித்து
காதலியின் நினைவில்
கவிதை தா
என்கிறது ...

கற்பனையில் பாதி எழுதினேன்.
----------------------------
வானவில்லாய்
வலம் வந்தவள்
கானல் நீராய்
காணாமல் போனாள்
காணாமல் போனால்
கலங்காமல் இருப்பேனா ? .
நிறங்களை பிரித்து
காதல் அம்புகளாக
அவளிடம் அனுப்பவேண்டும்.
-----------------------------
நிறங்களை
ஏழு பிரித்து விட்டேன்
ஒவ்வொரு நிறத்திலும்
அம்பு செய்து
அன்பு தகவல்
அனுப்பிட வேண்டும்.

எப்படி

மேலும்

உதவி செய்பவரின் கவிதையே நல்லதென்று காதலன் பதவி கை மாறிடாமல் பார்த்துக் கொள்ளவேணும் சந்தோஷ். 01-Feb-2014 10:00 am
அழகு தோழா 30-Jan-2014 7:22 pm
எல்லாம் உங்களின் உற்சாக வார்த்தைகள் தான் காரணம் தோழி 30-Jan-2014 2:09 pm
ஆஹா ! மிக அருமை தோழா...!! எவ்வளவு ஆழ்ந்து சிந்திக்கின்றீர்கள் தோழா.. ! அருமை அருமை,.. தோழரே இந்த தளத்தில் நான் அனைவரும் நண்பர்களே..! வாருங்கள் ! தோழமையில் உங்களுடன் நட்பு பாராட்டு நானும் காத்திருக்கிறேன். 30-Jan-2014 2:08 pm
கார்த்திக் அளித்த படைப்பில் (public) nandagopal d மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Nov-2013 7:15 pm

ஊனத்தை கிண்டல்,
செய்யும்,
ஈன பிறவிகளே,

கடவுளும் ,அவர்களும்,
ஒன்றென்று தெரியுமா ?

எதுவும் செய்ய,
முடியாத,
கடவுளை,
எல்லாம் செய்யுமென்று,
நம்பி,

முடியவில்லை என்றாலும்,
முயற்சி செய்யும்,
அவர்களை,
இழிவுபடுத்தும் கூட்டமே,
நீ அழிந்து போ மொத்தமே,

தூணாய் நாம்,
இருந்தாலே,
அவர்கள் அதில்,
கோபுரமே கட்டுவார்கள்,
நாம்,
துரும்பாக கூட,
இருப்பதில்லை,

அவர்களை வசைபாட,
படைக்கப்பட்ட,
பழமொழி எத்தனை?
அவர்கள் புகழ் பாட,
வந்ததா நமக்கு,
சிந்தனை,

கை இல்லாதவனிடம்,
ஓவியம் வரைய,
கால் போதும் என,
சொல்லி பார்,
அவன் விமானத்தையே,
ஓட்ட முயற்சிப்பான்,

உன்னால் முடியாது,
என சொல்ல,
ஒர

மேலும்

உணர்வு. மனிதாபிமானம். ஈர்க்கவில்லை கவி அமைப்பு 01-Oct-2014 5:20 am
பழைய கவிதை பார்க்கும்போது கிடைத்த முத்து . பகிர்கிறேன் . தொடருங்கள் ... 18-Sep-2014 6:10 am
வலியை மிக ஆழமாக உணர்த்திவிட்டீர்கள் நண்பா ! நிச்சயம் வழி பிறக்கும் இந்த இழிவான குணம் மாற ! என்னை மிகவும் பாதித்த உங்களது வரிகள் ! இனி ஒரு, சினிமாவிலோ, கண் எதிரே, யார் ஒருவரையோ, அவமானம், செய்யும் போது, கை கட்டி, வேடிக்கை பார்த்தால், ஊனம் அவர்களுக்கு அல்ல, நமக்கு தான், கல்யாண சந்தையிலே, கடைசியாய் நிற்கும், அவர்கள் தான், கண்ணியமான கணவன்மார்கள், 30-Aug-2014 3:01 pm
வழியும் விழி நீரை வலிகலால் தாக்கி வானவில்லையும் வளைப்பவர்கள் அவர்களே... கண்முன் கலையாத நம்பிக்கையின் கருக்கள்.... 05-Aug-2014 10:46 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (41)

user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்
user photo

prabujohnbosco

நாகர்கோவில், கன்னியரகுமர
user photo

nuskymim

kattankudy

இவர் பின்தொடர்பவர்கள் (41)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
Anithbala

Anithbala

இந்தியா(சென்னை).

இவரை பின்தொடர்பவர்கள் (41)

pethana

pethana

theni
மனு ந

மனு ந

Tirupur
மேலே