ஹைக்கூ

பூப்பெய்தியதும்
பூத்தது பயம்
பெற்றோருக்கு...

எழுதியவர் : சுபா பூமணி (27-Mar-14, 3:21 pm)
Tanglish : haikkoo
பார்வை : 70

மேலே