அம்மா

வார்த்தைகளை
வடிகட்டுகிறேன்-அழகை
வர்ணிக்கவும்- அன்பை
வரிசைப்படுத்தவும்
வார்த்தை ஜாலங்கள்
வேணாமென்று..
வலுக்கட்டாயமாக
வந்துநிற்கிறது
ஓரெழுத்து
"நீ"

எழுதியவர் : சுபா பூமணி (21-Mar-14, 5:56 pm)
பார்வை : 168

மேலே