தாய்

அம்மா
உன்னிடமிருந்து
யாசித்த எனதுயிரை
உனதென்றேன்,
இரண்டாய் பிரித்த
உனதுயிரை நீ
எனதென்றாய்
அம்மா !!!


இன்ப அரசன்

எழுதியவர் : இன்ப அரசன் (20-Mar-14, 3:59 pm)
Tanglish : thaay
பார்வை : 287

மேலே