எமதர்மனின் பரிசு

சிகரெட் புகையுங்கள், மது அருந்துங்கள், புகையிலை போடுங்கள் பரிசுகளை வெல்லுங்கள்!

1.முதல் பரிசு - மரணம்.
2.இரண்டம் பரிசு - புற்று நோய்.
3.மூன்றாம் பரிசு - காச நோய், பக்கவாதம்.
4.ஆறுதல் பரிசு - பண நஷ்டம்.

பரிசுகளை வழங்குபவர் - எமதர்ம இராஜா.
பரிசுகள் 100% உறுதி.

எழுதியவர் : கோகுல்வசந்த் (3-Oct-13, 8:05 pm)
Tanglish : ematharmanin parisu
பார்வை : 72

மேலே