காந்தியின் சிரிப்புக்கு திருஷ்டிப் பொட்டு

காந்தி சிரிக்கிறார்

திருஷ்டி விழக் கூடாது

என்பதற்காக - அது

கறுப்புப் பணம்.....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (5-Oct-13, 10:59 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 151

மேலே