திருந்துங்கடா சாமிகளா....!

தண்ணியில் மிதக்குது
தெப்பம்

தலைவா நீ எழுவது
எப்பம் ?

கள்ளுக் கடைக்கு கட்டுறியே
கப்பம் !

கடன்வாங்கி போடுறியே
ஒப்பம்...!

தாலிக்கொடி எங்கே போச்சி
இப்பம்...!

கடன் கொடுத்தவன் விடப் போறான்
ஏப்பம்...!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (5-Oct-13, 10:54 am)
பார்வை : 233

மேலே