உன்னை நேசிப்பது♥♥

இனியவளே..........
உயிருள்ளவரை என்னால் நிறுத்தமுடியாத விஷயங்கள் இரண்டு உண்டு
ஒன்று காற்றை சுவாசிப்பது
இரண்டு உன்னை நேசிப்பது♥♥

எழுதியவர் : ருஷந்த் (6-Oct-13, 2:51 pm)
சேர்த்தது : ருசாந்தன்
பார்வை : 125

மேலே