கல்யாணம் பண்ணிக்க போர ஆண்களுக்கு

1.கல்யாணத்துக்கு முன்னாடி நீங்க தப்பு பண்ணியிருக்கலாம்.கல்யாணத்துக்கு அப்பறம் மனைவிக்கு துரோகம் செய்யாதீர்கள்.உங்கள நம்பி வாழும் ஒரே ஜீவன் மனைவி மட்டும்தான்.

2.கணவன் மனைவிக்குள்ள சண்டை வருவது சகஜம் தான்.அதற்க்காக மனைவியின் பிறந்த வீட்டை தரக்குறைவாக பேசாதீர்கள்.அதுவும் நம் குடும்பம்தான்.

3.நீங்கள் குடிப்பவராக இருந்தால் உங்கள் பிள்ளைக்கு விவரம் தெரியும் வயதில் அளவோடு நிறுத்தி கொள்ளுங்கள்.பிள்ளைகளுக்கு தந்தைதான் முதல் நாயகன்.இந்த குடியினால் பாதி பிள்ளைகள தந்தையை வில்லனாக பார்க்கிறார்கள்.

குறிப்பு;
புத்திமதி சொல்ல நீ யாருடா அப்படின்னு கேக்குறீங்களா.இது அறிவுரை இல்லை நடப்பு செய்தி.பிடிக்கலைன்னா நீங்க உங்க வேலையை பாருங்க நான் என் வேலையை பாக்குறேன்.

எழுதியவர் : பந்தலராஜா (7-Oct-13, 12:30 pm)
சேர்த்தது : இருமதி பந்தலராஜா
பார்வை : 166

சிறந்த கட்டுரைகள்

மேலே