என்னவளின் கோபம்.. .

ஆயிரம் போர்க்களத்தை
பார்த்து விடலாம்
என்னவளின்
ஒரு நொடி கோபத்தை
என்னால் பார்க்க இயலாது...!

எழுதியவர் : muhammadghouse (8-Oct-13, 8:13 pm)
Tanglish : ennavalin kopam
பார்வை : 1478

மேலே