அம்மா

அம்மா அன்று வெட்டப்பட்ட தொப்புள் கொடி நம் உறவை முறிக்க அல்ல,

அது நம் பாசம் என்னும் வீட்டுக் கதவை திறக்க வெட்டப்பட்ட ரிப்பன்...

எழுதியவர் : ஜா. மஹாதீர் முஹமத் (8-Jan-11, 12:03 am)
சேர்த்தது : மஹாதீர் முஹமத்
Tanglish : amma
பார்வை : 483

மேலே