மப்பா இருக்கு பட்டம் விடலாம் !

கல்வி பட்டத்தை
கடைசியாய் பறக்கவிட்டேன்
செல்லும் வானூர்தியில்
சிக்கிக்கொள்ளும் வேளையில்
மாஞ்சாவில் மாட்டிகொண்டு
மரணத்தில் தொங்காமல்
பிழைக்கும் வேலை
பிடித்தேன் நூலோடு

விமானியாக ஏக்கம்


எழுதியவர் : . ' .கவி (8-Jan-11, 1:37 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 366

மேலே