சட்டமும் சாப்பிட வரலாம்

அரசாங்க அரிசி கிடங்கில் தின்று
ஆதாய யூக காய்கறியில் மண்டியில் குட்டி போட்ட
ஏராள எலிகள் எல்லாம்
எங்கள் மாமிச உணவில்

எழுதியவர் : . ' .கவி (8-Jan-11, 1:32 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 383

மேலே