என்ன செய்வது !

கண்களில் தென்பட்ட
யாவரும் இதயத்தில்
இடம் பிடிப்பதில்லை ..
இதயத்தில் இடம் பிடித்த யாரும்
கண்களுக்கு அருகில் இருப்பதில்லை !..

எழுதியவர் : கார்த்திகா AK (10-Oct-13, 5:56 pm)
பார்வை : 159

மேலே