எண்ணமுடியா எதிர்பார்ப்புகள் ..
உன்னை எதிரில் பார்க்க
முடியவில்லை என்றாலும்
உயிர் உள்ளவரை
எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன் ..!
ஒருமுறை இருமுறை அல்ல !
ஒவ்வொருமுறையும் !..
உன்னை எதிரில் பார்க்க
முடியவில்லை என்றாலும்
உயிர் உள்ளவரை
எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன் ..!
ஒருமுறை இருமுறை அல்ல !
ஒவ்வொருமுறையும் !..