கூந்தல் உதிர காரணம்

கவலை தான்
கூந்தல் உதிர காரணமா?
யார் சொன்னது
என் கவலையே
காதலியின் கூந்தல் அடர்த்தி
கொஞ்சம் குறைந்ததால் தான்

எழுதியவர் : லிவிங்ஸ்டன் ஜெரோ (11-Oct-13, 8:22 am)
பார்வை : 73

மேலே