ஏஞ்சல்

உன்னை
ஏஞ்சல் என்றேன்...
அதற்காக
இப்படியா
என் இதயத்தில்
ஊஞ்சலாடுவாய்...!

எழுதியவர் : muhammadghouse (11-Oct-13, 12:14 pm)
பார்வை : 327

மேலே