மொத்தத்தில் அனைத்தும் இனிமையே...!

இசைக் கருவிகளோடு
மனிதன் இறைவனை உருவாக்கினான்

காதல் நினைவுகளோடு
இறைவன் மனிதனை உருவாக்கினான்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (11-Oct-13, 12:10 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 47

மேலே