நிஜம் இல்லா வாழ்க்கை
என் வாழ்க்கையில் குடும்பங்களை எண்ணி
குலம்பிபோனேன்..
உன்னை எண்ணி உருக்குலைந்து
போனேன்..
நிஜம் இல்லா வாழ்க்கையில் நிஜம் தேடி
அலைந்தேன் நிழல் கூட
கிடைக்கவில்லையே...!!!
என் வாழ்க்கையில் குடும்பங்களை எண்ணி
குலம்பிபோனேன்..
உன்னை எண்ணி உருக்குலைந்து
போனேன்..
நிஜம் இல்லா வாழ்க்கையில் நிஜம் தேடி
அலைந்தேன் நிழல் கூட
கிடைக்கவில்லையே...!!!