சுகம் தரும் சுவாசக் காற்று

ரோஜா வாசத்தை தனியாக எடுத்து
பாலாடையில் கட்டி வைத்தேன் - அது
பபுள் கம்மை பருக்க வைத்துக் கொண்டிருக்கும்
பாவை அவள் சுவாசக் காற்று.....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (11-Oct-13, 11:56 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 45

மேலே