உன்னத உயிர் அம்மா

மழலையின் சிரிப்பில்
மனதாறும் களிப்பில்
கக்கத்தில் இடுக்கி
கன்னத்தில் முத்தமிட்டு
கிண்ணத்தில் சோறெடுத்து
நிலாக்காட்டி நிறையுணவூட்டும்
உன்னத உயிர் அம்மா,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (11-Oct-13, 5:46 pm)
பார்வை : 72

மேலே