வானவில்


மழைப் பெண்ணின்,
மறைந்து போன
வண்ணத் துப்பட்டா...!

எழுதியவர் : பூகொடையூர் அஸ்மா மஜிஹர். (8-Jan-11, 10:29 pm)
சேர்த்தது : begum
Tanglish : vaanavil
பார்வை : 485

சிறந்த கவிதைகள்

மேலே