காதல்...!

விளக்கை
சுற்றி வந்து
விளக்கிலே
வீழ்ந்து
மடியும்
விட்டில் பூச்சியின்
நிலைதான்
காதல்...!

எழுதியவர் : பகவதி செல்வம் (10-Jan-11, 10:50 am)
சேர்த்தது : Bagavathyselvam
பார்வை : 576

சிறந்த கவிதைகள்

மேலே