புத்துணர்ச்சி

என் கைக்குட்டை வாங்கி
உன் அழகை மெருகேற்றும் போதெல்லாம்
புத்துணர்ச்சி அடைகிறது ,

என் மனசு ...!

எழுதியவர் : பூவிழி (10-Jan-11, 7:31 pm)
சேர்த்தது : poovizhi
பார்வை : 530

மேலே