ஹைக்கூ

குற்றுயிரும்
குலைஉயிருமாக இருந்தன
கேட்க நாதியே இல்லை
"கசாப்புக் கடையில்"

எழுதியவர் : G.UDHAY (8-Jan-11, 11:26 am)
சேர்த்தது : க உதய்
பார்வை : 516

மேலே