காற்று கவரும் அழகி நீ...

காற்றுக்குமா போட்டி,
கலைந்து வரும்
உன் ஒற்றைக்
கருங் கூந்தலை
அபகரிப்பதற்கு...?

எழுதியவர் : பூகொடையூர் அஸ்மா மஜிஹர். (7-Jan-11, 6:41 pm)
சேர்த்தது : begum
பார்வை : 512

மேலே