பூக்கள் !
![](https://eluthu.com/images/loading.gif)
பூக்கள் !
பூக்களின் மொழி சிரிப்பு
சிரித்துப்பார் தெரியும்
பூக்களின் செய்தி !
மண்ணில் மனிதனாக
பிறந்து விட்டாய் !
சிரித்தே செல் சிறப்பாக !
செலவோன்றும் இல்லை அறிவாயோ !
நட்பில் nashe
பூக்கள் !
பூக்களின் மொழி சிரிப்பு
சிரித்துப்பார் தெரியும்
பூக்களின் செய்தி !
மண்ணில் மனிதனாக
பிறந்து விட்டாய் !
சிரித்தே செல் சிறப்பாக !
செலவோன்றும் இல்லை அறிவாயோ !
நட்பில் nashe