காதல்(Love) - காமம்(Sex)
பக்கதில் நீ இருக்க . . . !
ஏக்கதில் நான் இருக்க . . . !
சம்மதம் வேண்டி நான் இருக்க . . . !
பூமுகம் கொண்டு நீ சிரிக்க . . . !
அன்பே என நீ அழைக்க . . . !
அன்பாய் உனை நான் அனைக்க . . . !
ஆசையில் உன் உடல் சிலிர்க்க . . . !
ஆசையாய் நான் உனை இருக்க . . . !
இதழிரண்டும் நச்சரிக்க . . . !
கழுத்தோரம் இச்சுரைக்க . . . !
மேனியெங்கும் கை பரவ . . . !
கழுத்தின் கீழ் வருமுன்னே . . . !
தாணியங்கி உன் புருவம் . . . !
கை எனதை தடுத்தாயே . . . !
இதழோடு இதழ் சேர்த்து . . . !
சொர்க்கத்தை நான் உணர்த்த . . . !
உன் கண்கள் உணர்வில் நழுவியது . . . !
என் கையோ , உன் மார்பில் தழுவியது . . . !
மோகத்தில் நீ தவிக்க . . . !
உன் தாகத்தை நான் தீர்க்க . . . !
கண்ணோடு கண் பார்த்து . . . !
காமத்தில் உடல் வியர்த்து . . . !
மொத்தத்தில் உனை ருசித்து . . . !
நித்திரையில் உனை ரசித்து . . . !
உயிர் இரண்டும் சேர்ந்தார்போல் . . . !
உடல் இரண்டும் சேர்ப்போமா . . . ?