ஏற்றுக்கொள் அன்பே

வரைகிறேன் ஒரு ஓவியம் அது என் மனதினுள் வரையப்பட்ட காவியம்

உன் முன்னே எடுத்துரைக்க என் வாய் மொழி எட்டவில்லை என்பதால் கவிதையாய் மொழிகிறேன் ஏற்றுக்கொள் அன்பே

எழுதியவர் : பர்ஹா முனீர் (12-Oct-13, 3:48 pm)
Tanglish : yetrukkol annpae
பார்வை : 1264

மேலே