பாத்திமா பர்ஹா நஜாஹ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பாத்திமா பர்ஹா நஜாஹ் |
இடம் | : mawanella, sri lanka |
பிறந்த தேதி | : 18-May-1994 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 12-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 291 |
புள்ளி | : 25 |
கவிதை, நாவல், சிறுகதை என்றால் ஆர்வம் அதிகம்.....\r\nகவிதை எழுதுவேன் அனால் இந்த தளத்தில் இணைந்ததும் ஆர்வம் அதிகரிக்கின்றது.....
விடியும் முன்
என் வீட்டு முற்றத்தில்
உன் காலடி....
அதிகாலை விழிக்கிறேன்
உன் குரல்
என் காதுகளில் எட்டுகையில்...
அவசரமாய் ஆயத்தமாகிறேன்
உன் அழைப்பைத்
தொடர்ந்து
அப்போ எனக்கோ tension
கேட்டால் சொல்லுவாய்
panctuality என்று
பாடசாலை மணியோசை கேட்கும்
அப்போதுதான் நுழைவாய்
அருகில் நீ நிற்பாய்
அப்போ தெரியும் உன்
panctuality .....
என் அன்புத் தோழிக்காக பாடசாலைக்காலத்தில் எழுதியது...
கரைகளோடு விடாமல்
கண்ணாம்பூச்சி
கடல் அலைகள்...!
விடியும் முன்
என் வீட்டு முற்றத்தில்
உன் காலடி....
அதிகாலை விழிக்கிறேன்
உன் குரல்
என் காதுகளில் எட்டுகையில்...
அவசரமாய் ஆயத்தமாகிறேன்
உன் அழைப்பைத்
தொடர்ந்து
அப்போ எனக்கோ tension
கேட்டால் சொல்லுவாய்
panctuality என்று
பாடசாலை மணியோசை கேட்கும்
அப்போதுதான் நுழைவாய்
அருகில் நீ நிற்பாய்
அப்போ தெரியும் உன்
panctuality .....
என் அன்புத் தோழிக்காக பாடசாலைக்காலத்தில் எழுதியது...
விழும் போது
தூக்கிவிடு
அன்போடு
கட்டியணை
தாயாய் நீயும்
மகளாய் நானும்
தோல் கொடு
கொஞ்சம்
சாய்ந்திட
உன் தோலில்
தோழனாய் நீயும்
தோழியாய் நானும்
கைகொடு
எனக்கு
பல படிகள்
ஏறிடவே
ஆசானாய் நீயும்
மாணவியாய் நானும்
துடைத்திடு
கண்களை
என் கண்கள்
கண்ணீர்
சிந்தும் போது
காதலனாய் நீயும்
காதலியாய் நானும்
உணர்வுகளை
கவிதுளியாய்
மாற்றிவிடு
கவிஞனாய் நீயும்
ரசிக்கும் ரசிகையாய் நானும்...
கற்பனைகள்
சிகரைத் தொட்ட
போதிலும்
கனவிலுன் தோன்றாத
சிறந்த உறவு
முதலில் உன்
வரவை
எதிர்பார்க்காவிடினும்
இப்போது
உன்னை எப்போது
காண்பேன் என
ஏங்கி நிற்கிறது
என் உள்ளம்.....
தினம் தினம்
உன் கற்பனைகள்
இருந்த போதிலும்
கனவிலும் நீதான்
தோன்றுகிறாய்...
என்ன அதிசயம்
உன் அன்பு!
புரியவில்லை...
இது கனவா
நனவா என்று..
என் புது உறவே...
உன்னோடு இருந்த
சில நிமடங்கள்
என் வாழ்வில்
மறக்க முடியாத
நிமடங்களாக மாறிவிட்டது..
எனக்குள்
நீ மறைந்திருக்கிறாய்
என்பது
மறுக்கமுடியாத
நிஜம்
எங்கே நீ
எப்போது வருவாய்
காத்திருப்பேன்
அங்கே...
உன் வருகைக்காய்...