உன் panctuality
விடியும் முன்
என் வீட்டு முற்றத்தில்
உன் காலடி....
அதிகாலை விழிக்கிறேன்
உன் குரல்
என் காதுகளில் எட்டுகையில்...
அவசரமாய் ஆயத்தமாகிறேன்
உன் அழைப்பைத்
தொடர்ந்து
அப்போ எனக்கோ tension
கேட்டால் சொல்லுவாய்
panctuality என்று
பாடசாலை மணியோசை கேட்கும்
அப்போதுதான் நுழைவாய்
அருகில் நீ நிற்பாய்
அப்போ தெரியும் உன்
panctuality .....
என் அன்புத் தோழிக்காக பாடசாலைக்காலத்தில் எழுதியது...