நட்பு

என்னை கருவில்
தாய் சுமந்தாள்...
நான் கவலை
அடையும்போது
என் நண்பன் சுமக்கிறான்...!!!

எழுதியவர் : சஜித் (21-Dec-13, 7:53 pm)
சேர்த்தது : Sajid Khan
Tanglish : natpu
பார்வை : 168

மேலே