Sajid Khan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Sajid Khan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 06-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 53 |
புள்ளி | : 21 |
சுதந்திரம் கேட்டு சூறாவளியாய் எழுந்தீரே
சுற்றும் உலகில் சுதந்திர சுவாசம் பெற்றீரோ.?
சுடுகிற அடுப்பின் துணையாய் வீட்டில் நின்றீரே
சுத்த கல்வி சுடராய் பெற்றும் தெளிந்தீரோ.?
சுற்றிய கொடுமை முற்றும் களைந்து வந்தீரோ.?
நீங்கள் சுதந்திரம் கேட்டு சூறாவளியாய் எழுந்தீரே..!
பணிக்கு சென்றால் பிணிகள் தீரும் என்றீரே
பலபணிக்கு சென்று பணமும் நிறைய சேர்த்தீரே..!
இனிதாய் இல்லறம் என்றும் வாழ துடித்தீரே
இரு கைகளில் வாழ்வை இறுகபிடித்து நடந்தீரே..!
இருந்தும் உங்கள் கொடுமை துறந்து சிரித்தீரோ..?
நீங்கள் சுதந்திரம் கேட்டு சூறாவளியாய் எழுந்தீரே..!
மனதில்உறுதி உதிக்க வேண்டும் கொதித்தீரே
மங்கைவீரம் விண
புன்னகைத்து வரும் எத்தனையோ
முகங்கள்
புலிகளின்
பற்களாய் இன்று
கடித்து குதற நினைக்கிறது !
விலாசமற்று வரும் எத்தனையோ
பெயர்கள்
அனாமேதய
ஐடி எனும் பற்களால்
கவிதைகளை கடித்துக் குதறுவதேன் ?
விருப்பமாய் வரும் எத்தனையோ
தோழர்கள்
சுகமான
கருத்துக்களை
சுபீட்சமாய்
சொல்கையிலே வண்ண வண்ண கனவுகளூருது
கற்பனை சுமந்து வரும் எத்தனையோ
கவிதைகளை
கழிந்து போன
விலங்கு மலமாய்
முகத்திலடித்து
முகமூடி கலையா வேந்தனாவது தகுமா ?
களமமைக்கும் இந்த தளத்தில் எத்தனையோ
அன்பர்கள்
நண்பர்கள்
கவிஞர்கள்
இவர்கள் வாய் குளிர
வாழ்த்து எடுத்தல் தகாமல் போகுமோ ?
விற்று தீர்ந்தது
ஒரு விலையற்ற
காகிதம்
தகவலை
தெரிவிப்பதற்காக
அறிவுள்ள
மனது படித்து அறிவை
பெருக்க
நினைக்கிறது
உயிருள்ள
நினைவு நினைவை
வளர்க்க
நினைக்கிறது
புத்தியற்ற
வீரனுக்கு ஆயுதமும்
எதிரியன்றோ..!
சக்தியற்ற மூடனுக்கு
போர்களும்
புதுமையன்றோ..!
கடந்து போன
தோல்வியை
வெற்றி காண்பது
எப்போது..!
உன்னால்
முடியும் அது உனக்கே
தெரியும்..
என்றுமே
முயன்றிடு உன்
திறமையை
வெளியில் காட்டிடு
அளவறிந்து அமைதியாய் சாப்பிட்டால் ஆரோக்கியம் நம் பக்கம் நிற்கும். இல்லாவிட்டால் வள்ளுவர் சொல்வதுபோல் நோய்தான் நம் பக்கம் நிற்கும். இன்றைய இளைய தலைமுறையினருக்குச் சாப்பிடக்கூட நேரம் இல்லை. அவசரம் அவசரமாக அள்ளி விழுங்கிவிட்டு ஓடுவது நிறைய வியாதிகள் வருவதற்குக் காரணமாகிவிடுகிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கெட்டுப்போய்விடக் கூடாது என்பதற்காக அதில் கலக்கும் ரசாயனங்கள் நம் வயிற்றுக்குள் சென்றும் அதே வீரியத்தோடுதான் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பசித்தால் மட்டுமே உணவு, அதுவும் இயற்கை உணவு; அதையும் கொஞ்சம் கொஞ்சமாக உமிழ்நீரோடு சேர்த்து ரசித்து மென்று சாப்பிட்டால் எப்
அடங்கா
அழகை கண்டு
மயங்கி வீழ்ந்தவனை..
திரும்ப எழுப்பி
தெளியவைத்து
பெரும் படைகொண்டு
தாக்குகின்றது
அவளது எதிர் பார்வை..!!
குறள்: 1081,1082
தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்துல முழிப்பீங...?
ஆபீஸ் லியா... வீட்டி லியா...!!!
வரதட்சணை எதுவும் வேணாமுன்னு சொல்றீங்க... வேறென்ன வேண்டும்...?
ஜாமீன் எடுத்தா போதும்...!!!
என் கணவர் தூக்கத்துல பேசுறார்...
இப்பத்தான் அவருக்கு வீரம் வந்திருக்கு...!!!
நிலவின் அழகு
தேயும் வரை...
பறவையின் அழகு
பறக்கும் வரை...
காதலின் அழகு
கண்ணீர் வரை...!!!