Vijai Abimanyu - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Vijai Abimanyu |
இடம் | : வளசரவாக்கம், சென்னை |
பிறந்த தேதி | : 12-May-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 124 |
புள்ளி | : 1 |
புன்னகைத்து வரும் எத்தனையோ
முகங்கள்
புலிகளின்
பற்களாய் இன்று
கடித்து குதற நினைக்கிறது !
விலாசமற்று வரும் எத்தனையோ
பெயர்கள்
அனாமேதய
ஐடி எனும் பற்களால்
கவிதைகளை கடித்துக் குதறுவதேன் ?
விருப்பமாய் வரும் எத்தனையோ
தோழர்கள்
சுகமான
கருத்துக்களை
சுபீட்சமாய்
சொல்கையிலே வண்ண வண்ண கனவுகளூருது
கற்பனை சுமந்து வரும் எத்தனையோ
கவிதைகளை
கழிந்து போன
விலங்கு மலமாய்
முகத்திலடித்து
முகமூடி கலையா வேந்தனாவது தகுமா ?
களமமைக்கும் இந்த தளத்தில் எத்தனையோ
அன்பர்கள்
நண்பர்கள்
கவிஞர்கள்
இவர்கள் வாய் குளிர
வாழ்த்து எடுத்தல் தகாமல் போகுமோ ?
ஊருக்கு வடக்கால
ஒத்தயாதா படர்ந்திருக்கு
நா எட்டுக்கட்டி பாடப்போற
பழம்பேறு மொட்டப்பாற.....!
ஆண்டாண்டு காலமாதான்
அகண்டு வளந்து நாங் கெடக்கேன் ..
எதுக்கால குடியேறி
எனக்காலே தெசகுறிச்சேன்னு
உருட்டி நீ அழிச்சிருந்தா
தடயமில்ல எங்களுக்கு....!
உருளாமப் பெரளாம
ஒரேநெலையா நீ நிக்க...!
ஒம்மேல நா ஏறி ஓடியாடி
களச்சி நிக்க...! இப்படியாத்
தொடருமிங்க
நம்மளோட கல்லுச் சொந்தம்...!
நரகாசுரத் தீனியில
தெறிச்சி விழுந்த பணியாரம்
உருண்டுவந்து இங்க நின்னு
வளந்து நீயா ஆகிட்டதா
பேச்சிப் பாட்டி சோறூட்ட.....!
மூச்சடக்கி செத்த மிருக - மிச்ச
முதுகு முட்டு இதுதான்னு
முனியத் தாத்தா
விழுந்து தெறித்த மழைத்துளி
வீணாகிப் போவதில்லை
நீங்கள்-
வீசி எறியும் பருக்கைகள்
எங்களுக்கு பசி ஆற்றுகின்றன
கந்தலில் ஆரம்பித்து
கட்டும் கோவணமும்
சொந்தமில்லை
வனவிலங்குகளாய் பிறந்திருக்கலாம்
வாடை காற்றுக்கும்
கோடை வெயிலுக்கும்
தோலேஆடை
இருட்டில் தடுமாறி
வெளிச்சத்தில் உருமாறி
இல்லாத நோயுக்கு ஆளாகி
யென்சொல்வொம் எம்வாழ்க்கை
வருத்தங்களை மறந்து
கட்டையை சாய்க்கும் நேரங்களில்
காக்கிசட்டைஓநாய்கள்
எம் கால்களைத் தட்டும்.
எங்கள் அவலட்சணங்கள்
ஏராளம் பேரை
எட்டிப் போகவைக்கிறது.
வேலை செய்ய தயார்
வேலை தருவது யார்
கரைபோட்ட வேட்டிக்காரர்கள்
கூட்டம் போடும்
மத்தளமாய் காதலில் நான்
ஒரு புறம் நீ பார்க்கிறாய்
மறுபுறம் நான் துடிக்கிறேன்