மூன்று வரி கவிதை -நான் துடிக்கிறேன்

மத்தளமாய் காதலில் நான்
ஒரு புறம் நீ பார்க்கிறாய்
மறுபுறம் நான் துடிக்கிறேன்

எழுதியவர் : கே இனியவன் (23-Jan-14, 9:14 pm)
பார்வை : 89

மேலே