அழகு

நிலவின் அழகு
தேயும் வரை...
பறவையின் அழகு
பறக்கும் வரை...
காதலின் அழகு
கண்ணீர் வரை...!!!

எழுதியவர் : சஜித் (21-Dec-13, 8:34 pm)
Tanglish : alagu
பார்வை : 160

மேலே