உறவுகள்

கண்களுக்கு தோன்றும்
உறவுகளை விட
நெஞ்சுக்குள் தோன்றும்
உறவுகளே
உண்மையான அன்பை சொல்லும்...!!!

எழுதியவர் : சஜித் (21-Dec-13, 8:33 pm)
Tanglish : uravukal
பார்வை : 159

மேலே