வெற்றி நமதே
விற்று தீர்ந்தது
ஒரு விலையற்ற
காகிதம்
தகவலை
தெரிவிப்பதற்காக
அறிவுள்ள
மனது படித்து அறிவை
பெருக்க
நினைக்கிறது
உயிருள்ள
நினைவு நினைவை
வளர்க்க
நினைக்கிறது
புத்தியற்ற
வீரனுக்கு ஆயுதமும்
எதிரியன்றோ..!
சக்தியற்ற மூடனுக்கு
போர்களும்
புதுமையன்றோ..!
கடந்து போன
தோல்வியை
வெற்றி காண்பது
எப்போது..!
உன்னால்
முடியும் அது உனக்கே
தெரியும்..
என்றுமே
முயன்றிடு உன்
திறமையை
வெளியில் காட்டிடு